தமிழ் மரச்செக்கு எண்ணெயில் தான் உயிர்ச்சத்துக்கள் அதிகம். ஏனெனில் மரச்செக்கு எண்ணெயில் வித்துக்களை ஆட்டும்போது எண்ணெய் சூடாகாமல் வெளிவரும். அதனால் மரச்செக்கு எண்ணெய் தான் உடலுக்கு நன்மை பயக்கும். மற்ற எண்ணெய்களை விட மரச்செக்கு எண்ணெயில் சமைத்து உண்பதால் மணம், தரம் ஆகியவற்றில் வித்தியாசத்தை உணரலாம். அதிலும் சுவை மிக அதிகம். உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய எண்ணெய் இது கருதப்படுகிறது.
English Traditional wooden-pressed oil contains a higher level of natural nutrients. This is because the seeds are pressed slowly without overheating the oil during the extraction process. Therefore, wooden-pressed oil is considered beneficial for the body. When compared with other oils, cooking with wooden-pressed oil allows you to experience a noticeable difference in aroma and quality, along with a richer taste.
தமிழ் மரச்செக்கு முறை என்பது பாரம்பரிய கல் செக்கில் நிதானமாக பிழிவதைக் குறிக்கிறது, இதில் மூலப்பொருட்கள் சூடாகாமல், எண்ணெயில் உள்ள சத்துக்கள் நன்றாக பாதுகாக்கப்படுகின்றன. எங்களின் செக்கு தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை வினாடி விநாடியாக உங்கள் கண் முன்னிலையில் பிழிந்து தரப்படும், இதன் மூலம் எண்ணெயின் தூய்மை, நறுமணம், நிறம், சுவை ஆகியவை உறுதியாகும்.
English The wooden-pressed method refers to slowly extracting oil using a traditional wooden or stone press. This process helps prevent the raw materials from overheating and helps preserve the nutrients naturally present in the oil. Our Chekku Coconut Oil is freshly pressed before your eyes, allowing you to ensure the purity, aroma, colour, and taste of the oil.
தமிழ் மரச்செக்கு கடலை எண்ணெய் (Marachekku Kadalai Ennai / Chekku Kadalai Ennai)

செக்கு தேங்காய் எண்ணெய்
பயன்கள்: சருமம், தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெய் (Castor Oil), இது அற்புதமான மருத்துவ பண்புகளை கொண்டது.
English We produce the following traditional wooden-pressed oils:

Wooden-Pressed Groundnut Oil (Marachekku Kadalai Ennai / Chekku Kadalai Ennai)

Wooden-Pressed Coconut Oil
Benefits: Helps support healthy skin and hair.

Castor Oil
Castor oil is traditionally known for its various beneficial properties.
தமிழ் அருகம் மரச்செக்கு எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் இயற்கையான, கலப்படம் இல்லாத எண்ணெய் தயாரிப்பு முறை. நாங்கள் இயற்கை முறையில் எடுக்கப்படும் செக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் மரச்செக்கு கடலை எண்ணெய் விற்பனை செய்கிறோம்.
English Arugam Marachekku Oils are produced using a natural, unadulterated extraction process designed to help preserve the natural qualities of the oil. We sell naturally extracted Chekku Coconut Oil and Wooden-Pressed Groundnut Oil.
தமிழ் அருகம் மரச்செக்கு எண்ணெயானது உண்மையான நிறம் மற்றும் சுவையுடனும் வாசனையுடனும் மூன்று மாதங்கள் வரை மாறாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

இங்கு விற்கப்படும் எண்ணெயில் ஒருபொழுதும் கலப்படங்கள் இருக்காது. முதல் தரமான மூலப்பொருட்களை (நிலக்கடலை, எள்ளு, கொப்பரை தேங்காய் Unsulfured) பயன்படுத்துகின்றோம்.

உடனுக்குடன் எண்ணை ஆட்டி தருவதால் எண்ணெயில் ஈரபதம் இருக்கும். ஆவி ஆவதற்காக எண்ணெயை வெயிலில் வைத்து தெளியவைத்தால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.
English Arugam Marachekku Oil retains its natural colour, taste, and aroma and can remain unchanged and fresh for up to three months.

The oils sold here are never adulterated. We use high-quality raw materials, including groundnuts, sesame seeds, and unsulfured copra coconut.

Since the oil is freshly pressed, it may naturally contain some moisture. Keeping the oil in sunlight to allow the moisture to evaporate can help increase its shelf life.
தமிழ் எங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்ய, புகழ்பெற்ற கூரியர் நிறுவனங்களைப் பயன்படுத்துகிறோம்.
English We use reputed courier companies to ensure that all our products are delivered safely and on time.
தமிழ் தமிழகத்திற்கு அனுப்பப்படும் ஆர்டர்கள் 2 முதல் 4 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆர்டர்கள் 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
English Orders delivered within Tamil Nadu will be delivered within 2 to 4 working days.

Orders to Kerala, Karnataka, Andhra Pradesh, and Telangana will be delivered within 3 to 7 working days.
தமிழ் ஆம், 10 லிட்டருக்கு மேல் உள்ள மொத்த ஆர்டர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இவை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அத்தகைய ஆர்டர்களுக்கு எங்களை முன்கூட்டியே தொடர்பு கொள்ளவும்.
English Yes. We accept bulk orders above 10 litres. However, advance notice is required for such orders. Please contact us in advance for bulk orders.
தமிழ் ஆம். மூலப்பொருள்கள் கொண்டு வந்தால் எண்ணையாக அரைத்து தரப்படும். குறைந்தது ஐந்து கிலோ மூலப்பொருள்கள் எடுத்து வரலாம்.
English Yes. If you bring your own raw materials, we can extract them into oil. A minimum of 5 kg of raw materials can be brought for extraction.